முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

  உலக காசநோய் தினம் 2009 | கட்டுரை
கவிதைகள்
ஒளிரும் எதிர் காலம் காசமுற்றோருக்கு. -DR.சி.யமுனானந்தா.

இரைதேடும் காசக் கிருமிகளினால்
இரையாகும் நுரையீரல் அதனால்
திரைபோடும் வாழ்விற்கு
வரையிடுவோம் சிகிச்சையினை
விரைவாகும் நலத்திற்கு
கரைகாண்போம்.

மூன்றிற்கு மேற்கிழமைகள் இருமல்
மூன்றிற்கு மேல் மணிக்குக் காய்ச்சல்
உடல் குன்றல் சளியுடன் உதிரம்
நாட்டம் குன்றல் உணவில் இவையே காச அறிகுறிகள்

வதியும் இடங்களில் நெருக்கம்
புசிக்கும் உணவில் போசணையின்மை
பதியில் நோயுடன் வாழல்
கதியில் காசம் பரவ ஏது

தொழில் இடத்தில் இருமின் உடல் குன்றின்
எழில் மிக்கதேசிகிச்சை நோய் காண்மின்
பொழில்சேர் சோலையில் வாழ்வு போல்
யாழில் காசநோயுற்றோர் வாழ்வு

அச்சம் வேண்டாம் நோய் உண்டென
துச்சம் வேண்டாம் மருந்தினை உண்டிட
மிச்சம் இன்றி அழியும் காசக்கிருமிகள்
பச்சம் மிக்க உறவுகள் நிலைத்திடுமே

துளிரும் மனத்திலே மகிழும் மனம்
மிளிரும் சேவையிலே அகலும் துன்பம்
ஒளிரும் எதிர்காலம் காசமுற்றோருக்கு
பளிரும் புன்னகையே காசமுற்றோருக்கு

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET