முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

 
   

 காசநோயும் போசாக்கும்
போசாக்கும,; காசநோயும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை போசாக்கு குறைபாடு உடையோரில் காசநோய் இலகுவாகத் தொற்றிக் கொள்ளும் காசநோய் ஏற்பட்டோரில் போசாக்கு குறைபாடு ஏற்படும். புரதக்கலோரிக்குறைபாட்டால் காசநோய் ஏற்படலாம். BMI 20 ஐ விடக் குறைந்தால் காசநோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். நுண்போசணைக் குறைபாட்டால் அதாவது விற்றமின் A,C,D  மற்றும் Zn, Selunium குறைபாட்டாலும் காசநோய் ஏற்படும்.

காசநோயாளிக்கு நாளொன்றுக்கான உணவு

சைவ போசனம்
தானியம் - 200g
பருப்பு - 50g
கச்சான் - 50g
பால் - 1.5 l
பச்சை இலைகள் - 50 g
காய்கறிகள் - 50g
கரட் - 50g
வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம் - 100g
தாவர எண்ணைய்; - - 30g
சீனி - 80g

அசைவ போசனம்;
தானியம் - 200g
பருப்பு - 30g
கச்சான் - 30g
பால் - 1l
முட்டை - 1
இறைச்சி / மீன் - 50g
இலைக்கறி - 50g
காய்கறி - 50g
கரட் - 100g
வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம் - 200g
எண்ணெய் - - 30g
சீனி - 80g
   
   
   

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET